இலங்கையிலிருந்து இணையத்தினூடாக நேயர்களின் நெஞ்சங்களின் இடம்பிடித்த புன்னகை வானொலி 24 மணிநேரமும் இசையாலும் நிகழ்ச்சிகளாலும் சொந்தங்களின் விருப்பத்திற்கேற்றவாறு புதுமைகள் படைக்க காத்திருக்கிறது. இளம் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் துடிப்போடு என்றும் உங்களுக்காய் படைப்புக்கள் பலவற்றால் காதோரம் தேனிசைக்கிறார்கள். புன்னகையோடு புன்னகை வானொலி கேட்டுக்கொண்டே இருங்க.. Web