Supper Hits Radio Station 24 Hrs Entertainment Top Live Programes.Broadcasting From Dharmapuri Tamilnadu,India
திரும்பிய திசை எல்லாம் மனம் விரும்பிய இசை கொடுத்துக் கொண்டிருக்கும் நமது நண்பன் நண்பன் வானொலி 👍... இசை மழையில் நனைய தயாரா 🎷... ஏல மிஸ் பண்ணிடாதீக அப்புறம் வருத்தப்படுவீக 💃
Comments
பவானி சுந்தர்காற்றலையில் கவி பாடிக் கொண்டிருப்பது நமது நண்பன் இணைய வானொலி கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க அப்படியே மகிழ்ச்சியோடு இருங்கSeptember 28, 2024 - 15:08
தேனி S.செல்லமுத்து திருப்பூர்கேளுங்க கேளுங்க கேட்டுக் இருங்க இது நம்ம நண்பன் வானெலி
என்றென்றும் மகிழ்ச்சியோடு இருங்க 👌👌👌September 27, 2024 - 18:41
RJ வெங்கடேஷ் நண்பன் இணைய வானொலிஇனம் புரியாத ஆனந்தம் இன்று முதல் ஆரம்பம்September 27, 2024 - 15:27
இனிய வணக்கம் கவிஞர் சீதா கலியபெருமாள் சேத்தூர் காரைக்கால் மாவட்டம்நமது நண்பன் வானொலி மிக சிறந்த முறையில் அதிகாலை ஆறு மணி முதல் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை அறிவிப்பாளர்கள் மாறி மாறி நிகழ்ச்சிகளையும் நல்லதொரு நிகழ்ச்சியாக மாற்றி மாற்றி நல்லதொரு சிறந்த முறையில் தந்து வருகிறது தந்து வருகிறது ஒருநாள் போதுமா இன்றொரு நாள் போதுமாSeptember 27, 2024 - 14:05
கவிஞர் சீதா கலியபெருமாள் சேத்தூர் காரைக்கால் மாவட்டம்நண்பன் வானொலி மிகவும் சிறந்த வானொலியாக இயங்கிக் கொண்டு இருக்கிறது
காலை 6:00 மணி முதல் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அறிவிப்பாளர்கள் மாறி மாறி நிகழ்ச்சிகளும் மாற்றி மாற்றி மிக சிறப்பாக நடத்தி வருகிறார்கள்
மேலும் நண்பன் வானொலி இயக்குனர் செல்வம் அவர்கள் மற்றும் அறிவிப்பாளர்கள் அவர்கள் நேயர்கள் அனைவரையும் பாகுபாடு இன்றி
தன்னுடைய குடும்ப உறவுகள் போலவே மிக சிறப்பாக நடத்துவதில் வல்லமை பெற்று வருகிறது என்று சொல்லலாம்
நாம விரும்பிய பாடலை கடைசி நேரத்தில் தர முடியவில்லை என்றாலும் கூட மற்றொரு நிகழ்ச்சியில் நாம விரும்பிய பாடலை தந்து நம்மளை மகிழ்விப்பார்கள் சிறப்பாக
இதில் இல்லாத நிகழ்ச்சிகளே இல்லை மிகச்சிறந்த முறையில் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கின்றது
பக்தி பாடல்கள் ஜோதிடம் விடுகதை கதையும் காணமும் மற்றும் கவிதையும் தானமும் இடையிடையே பாடலும் அது மட்டும் இன்றி
நாம whatsappக்கு வழியாக தரக்கூடிய கருத்துகளையும் பதிவுகளையும் அறிவிப்பாளர்களுக்காக பதிவு போடுவது போடுவதையும் நேயர்கள் உள்ளேயே பேசிக் கொள்வதையும் இடையிடையே படித்து நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்து நேயர்களையும் மகிழ்வு பெற வைத்துள்ளSeptember 27, 2024 - 13:57
Sivagangaதிரும்பிய திசை எல்லாம் மனம் விரும்பிய இசை கொடுத்துக் கொண்டிருக்கும் நமது நண்பன் நண்பன் வானொலி 👍... இசை மழையில் நனைய தயாரா 🎷... ஏல மிஸ் பண்ணிடாதீக அப்புறம் வருத்தப்படுவீக 💃September 24, 2024 - 08:45
ஆவடி அனந்தலட்சுமிஅருமையான வானொலி அற்புதமான வானொலி கேட்க கேட்டு ஆவலை தூண்டும் வானொலி நமது நண்பன் இணைவை வானொலிSeptember 24, 2024 - 08:39
பாபு துகிலிநண்பன் வானொலி
இது நம்ம வானொலி
ஒருமுறை கேட்டு பாருங்கள்
அப்புறம் தான் தெரியும் இவ்வளவு நாள் கேட்காமல் இருந்து விட்டோம் என்று நினைப்பீர்கள் நண்பன் வானொலி அதிகம் உறவுகள் உறுவாக்கிதந்த வானொலி வாழ்த்துக்கள்September 22, 2024 - 16:02
ஆண்டிமடம் பத்மா நீலமேகம் ஆண்டிமடம் பத்மா நீலமேகம் ஆண்டிமடம் பத்மாநிலமேகம்தனியார் வானொலியில் நண்பன் வானொலி போல் எந்த வானொலியும் கிடையாது இது ஏதோ பாராட்டுதற்காக கூறிய சொல் இல்லை 30 ஆண்டுகால வானொலி நேயர் என்ற முறையில் கூறுகிறேன் அனைத்து நிகழ்ச்சிகளும் அருமை பாடல்கள் அனைத்தும் தரமாக ஒலிக்கிறது இதைவிட வேறென்ன வேண்டும் கேட்போம் கேட்போம் கேட்டுக் கொண்டே இருப்போம்September 22, 2024 - 14:55
கவிதா இளங்கோவன்திருப்பூர் கணக்கம்பாளையம்
கேளுங்க கேளுங்க நமது நண்பன் வானொலி
அர்ச்சனை பூக்கள் நிகழ்ச்சியில் ஆரம்பித்து இரவு தாலாட்டு வரை 17 நிகழ்ச்சிகழ் அத்தனையும் அருமை அற்புதம் நாங்கள் போடும் பதிவுகளை மிக மிக சிறப்பாக படிக்கிறார்கள்
நிகழ்ச்சிகள் அத்தனையும் அற்புதம்September 22, 2024 - 14:40
கவிதா இளங்கோவன் திருப்பூர் கணக்கம்பாளையம்நண்பன் வானொலி கேட்க கேட்க
மிக மிக மகிழ்ச்சியாக உள்ளது
அர்ச்சனை பூக்கள் ஆரம்பித்து இரவு தாலாட்டு வரை 17 நிகழ்ச்சிகள் அத்தனையும் அருமை நாங்கள் எத்தனை பதிவுகள் போடுகிறோமோ அத்தனையும் மிக சிறப்பாக படிக்கிறார்கள். கேளுங்க கேளுங்க நமது நண்பன் வானொலிSeptember 22, 2024 - 14:36
லலிதா ராஜா தருமபுரி நெக்குந்திநமது நண்பன் வானொலியில் 17 நிகழ்ச்சிகள் சிறப்பாக 17 அறிவிப்பாளர்களைக் கொண்டு வழி நடத்திக் கொண்டு வருகிறார்கள் இந்த நிகழ்ச்சி மிக சிறப்பாகவும் கேட்பதற்கு மனதுக்கு இதமாகவும் இருக்கிறது கேளுங்க கேளுங்க கேட்டுக்கொண்டே இருங்க நமது நண்பன் வானொலியோடு இணைந்தே இருங்க பாடல்கள் தலைப்பு செய்தி பக்தி பாடல்கள் தினம் ஒரு தகவல் நம் மனதிற்கு இதமான பாடல்கள் அனைத்தும் தருகின்ற வானொலி அருமையான வானொலி நண்பன் வானொலி நன்றி உறவுகளே வணக்கம்September 22, 2024 - 02:34
இராமசாமி ஓடையக்காட்டூா்இணையவானொலி என்றாலே நண்பன் இணையவானொலிதான் என்நினைவுக்கு வருகிறது நண்பன இணைய வானொலி நிகழ்ச்சிகள் அனைத்துமே தனித்துவம் வாய்ந்தவைகளாக உள்ளன நம் நண்பன் இணையவானொலி நேயர்களுக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கிறது மேலும் நிகழ்ச்சிகள் மிகபயனுள்ளதாக இருக்கிறது அனைத்து நிகழ்ச்சிகளிலும் நேயர்களின் கருத்துக்களை உடனுக்குடன் படிப்பது தனிச்சிறப்பு இப்படி பலசிறப்புக்களை சொல்லிக்கொண்டே போகலாம் மொத்தத்தில் எங்களுக்கு தித்திக்கும் செங்கரும்பு நண்பன் இணைய வானொலி இயக்குனர் செல்வம் அவர்களுக்கும் அறிவிப்பாளர்கள் அனைவருக்கும் மற்றும் நம் உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் இன்று போல் என்றும் ஓங்கி ஒலிக்கட்டும் நண்பன் இணையவானொலி நன்றி வணக்கம் ♦இராமசாமி ஓடையக்காட்டூா் ஈரோடு மாவட்டம்♦September 21, 2024 - 14:01
அனுமந்தபுரம் சங்கர்இயக்குனர் செல்வம் அவர்களின் குரல் வண்ணத்தில்
இசை தாகம் தீர்க்கும் தண்ணீர் தடாகம் இது உங்கள் நண்பன் இணைய வானொலி என்ற வார்த்தையும்
இயக்குனர் செல்வம் அவர்களின் மகன் பிரசன்னாவின் மழலை குரல்.
கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க அப்படியே மகிழ்ச்சியோடு இருங்கள் என்ற வார்த்தையும்
வானொலியை கேட்டாலும் கேட்காவிட்டாலும் நண்பன் வானொலி என்றாலே அந்த இரண்டு வாசகமும் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும் அற்புதமான வானொலி அற்புதமான நிகழ்ச்சிகள் அற்புதமான பாடல்கள் கொண்ட ஒரே வானொலி நண்பன் இளைய வானொலிSeptember 21, 2024 - 11:01
வணக்கம் வைத்தீஸ்வரன் கோயில் :தமிழ். தாமரைச்செல்விநண்பன் இணைய வானொலி கேட்க கேட்க ஆனந்தம் தினமும் 17 நிகழ்ச்சிகள் அத்தனையும் ஒவ்வொன்றும் தமிழ் நிகழ்ச்சிகள்
அனைத்து அறிவிப்பாளர்களும் திறமைசாலிகள் வாழ்த்து தென்றல்
உங்களுக்குப் பிடித்தவர்களின் பிறந்தநாள் திருமணநாள் அனைத்து சுபதினங்களையும்
அழைத்து வாழ்த்து சொல்லுங்கள் ஒரு முறை கேட்டு விட்டால் அதைவிட மனசே வராது உங்களுக்கு கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க அப்படியே மகிழ்ச்சியா 🥰இருங்க எப்பவும் நண்பனோடு இணைந்தே இருங்கள் என்னை போல எனக்கும் நண்பன் வானொலி மிகவும் பிடித்த வானொலி பல கவிஞர்களையும் கதை ஆசிரியர்களையும் பல திறமைசாலைகளையும்
உருவாக்கிய வானொலி நண்பன் வானொலி 👌👍❤️September 21, 2024 - 09:05
மரகதம் ராசிபுரம்காலை காலை முதல் இரவு வரை நிகழ்ச்சிகள் பத்தி நகைச்சுவை அறிவுக்கு விருந்து இரவு தாலாட்டு வரை அனைத்து நிகழ்ச்சிகளும் செவிக்கு இனிமையாக உள்ளதுSeptember 21, 2024 - 08:17
ப.ஜோதிலெட்சுமி.தேவனூர்இணைய வானொலிகளில் என் மனதை கவர்ந்த முதன்மை வானொலி நண்பன் வானொலியே...ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒவ்வொரு ரகம்....நண்பன் உறவுகளின் குரல் வளத்தில் 17 நிகழ்ச்சிகளும் மனதை குளிர்வித்து மகிழ்ச்சியை அள்ளி தெளிக்கிறது.....நண்பனோடு இணைந்து உறவுகள் அனைவரும் ஒற்றுமையாக பயணம் செய்வது ..வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது....என்றும் இணைபிரியாமல் இணைந்து பயணம் செய்வோம் நண்பனோடு.வாருங்கள்.September 21, 2024 - 08:16
அமுதம் மீடியா.திருவாரூர்தமிழ் இணைய வானொலி உலகில் முழுமையாக நேரலை நிகழ்ச்சிகள் வழங்கும் ஒரே வானொலி நண்பன் வானொலி வாழ்த்துக்கள் நண்பன் வானொலி குழுவினருக்குSeptember 21, 2024 - 08:15
மணியரசுசெவிக்கு விருந்தாக தினம் தோறும் 17 நிகழ்ச்சிகள்
அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்
கேளுங்கள் கேளுங்கள் கேட்டுக் கொண்டு இருங்கள்September 21, 2024 - 08:07
இசை தாகம் தீர்க்கும் தண்ணீர் தடாகம்கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க அப்படியே மகிழ்ச்சியோடு இருங்க இது உங்கள் நண்பன் இணைய வானொலிSeptember 20, 2024 - 17:04
Add Comment
Similar Radio Stations
Report a Problem
This site uses cookies to provide you with a great user experience. By using this website, you agree to our use of cookies.