Kirupanandha Variyar

Kirupanandha Variyar

திருமுருக கிருபானந்த வாரியார்
திருமுருக கிருபானந்த வாரியார் சிறந்த முருக பக்தர் ஆவார். நாள்தோறும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர்
Add Comment
alt=""
Similar Radio Stations