Swarnalatha Hits Radio

Swarnalatha Hits Radio

Hits Tamil India
தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி
தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். ஏழிசையின் ரீங்காரக்குயில் என்று கருதப்படும் இவர் 1987 ஆம் ஆண்டில் இருந்து பல இசையமைப்பாளர்களின் இசைக்குப் பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது, மலையாளம், பெங்காலி, ஒரியா, படுகா உள்ளிட்ட பல மொழிகளில் ஏழாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். இவர் இசைத்துறையில் 'ஸ்வர்ணக்குயில்' என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்
Add Comment
alt=""
Similar Radio Stations