Anbudan Avudai

Anbudan Avudai

அகில இந்திய வானொலி புகழ் முனைவர் சுந்தர ஆவுடையப்பன்
அகில இந்திய வானொலி புகழ் முனைவர் சுந்தர ஆவுடையப்பன், சங்க இலக்கியம் முதல் சமகால இலக்கியம் வரை பேசவும் எழுதவும் வல்லவர். திருக்குறள் எளிய உரை, காந்தியத் தாயத்து உள்ளிட்ட 25 நூல்களின் ஆசிரியர். பட்டிமன்றம், தன்னம்பிக்கைப் பேச்சு மூலம் எண்ணற்ற தமிழ் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர்.
Add Comment
alt=""
Similar Radio Stations